அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முகநூல் கணக்கு புதுப்பிக்கப்படவில்லை .

 

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கு பல மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

ஆனால் அவரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் அதிபர் ஊடகப் பிரிவின் கணக்குகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் கடந்த வருடம் ஜூலை 21ஆம் தி
கதிக்கு பின்னர் எந்தவொரு பதிவும் இடப்படவில்லை.