மத்ரிகிரி பிசோபுர பிரதான வீதியின் வட்டடகேய நான்கு வழிச் சந்தியில் லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக மித்ரிகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிசோபண்டாரகம சஞ்சனா சத்சராணி ஜயரத்ன என்ற மித்ரிகிரிய தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளார்.