இந்திய முட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் .

 


இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபன தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் 5 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.