இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது ஏனைய செயற்பாடுகளை GalleFace Green இல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.