கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.

 


 

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 17ஆம் திகதி  வெளியிடப்பட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைக்கு அமைவாக 16 திகதி  கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.