5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.