லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது..

 


லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது..

பொருள்

குறைக்கப்பட்ட விலை

புதிய விலை

400 கிராம் பால்மா

 ரூ. 50

ரூ.1,030

காய்ந்த மிளகாய் 1 கிலோ கிராம்

ரூ. 45

ரூ. 1,350

1 கிலோ கிராம் சோயா மீட்

ரூ.10

ரூ. 660

1 கிலோ கிராம் பெரிய வெங்காயம்

ரூ. 6

ரூ. 129

1 கிலோ கிராம் வெள்ளை சீனி

ரூ. 4

ரூ. 239

பருப்பு 1 கிலோகிராம்

ரூ.10

ரூ.325

 

இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் அமுலுக்கு வருமெனவும்  இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.