சதொச நிறுவனம் சீனி மற்றும் பால்மாவின் விலையை குறைத்துள்ளன .

 

 


இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.