அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின்  தலைவர் வசந்த முதலிகே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் செய்யப்பட்டுள்ளார்.