பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

 


கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகும் நிலையில், பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்  ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆயிரத்து 777 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (