(பழுவூரான்)
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று திங்கட்கிழமை (15) வழங்கினர்.
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தலைமையிலான குருமார் மட்டக்களப்பிலிருந்து கல்லடி வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கும் பரிமாறினர்.