இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 297 ரூபாய் 98 சதமாகவும் விற்பனை விலை 311 ரூபாய் 23 சதமாகவும் பதிவாகியுள்ளது.