2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா ?


 

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான முதல் கட்ட சந்திப்பு பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த. திங்கட்கிழமை இடம்பெற்றது.