மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


 

 பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாராவில் காவல் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாராவில் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.