சர்வதேச அபாகஸ் போட்டியில் கிழக்கு மாணவிகள் மூவர் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.


 

 

 இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது  தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர்.

 இதில் ஜவ்பர் பாத்திமா ரொஸினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஸிபாறா   , காலிதீன் பாத்திமா லனா  ஆகிய மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.