இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது .

 


தென்கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கனிஷ்ட தடகள போட்டிகளில் தருஷி கருணாரத்ன மேலும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளார்.

800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தருஷி கருணாரத்ன 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.