யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய 06 பயனாளிகளுக்கான நட்டஈடு .

 



 கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நட்டஈடு க்கொடுப்பனவுக்கான   காசோலைகள் காரைதீவு  பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனினால் வியாழக்கிழமை(06) பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.