இன்றைய நிலவரப்படி 1 பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 152,800 ரூபாவாக காணப்படுகின்றது.

 


நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது தளம்பல் நிலையில் காணப்படுகிறது.

 இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,800 ரூபாவாக காணப்படுகின்றது.