நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்து ள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைத்தீவுக்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் சில மணி நேரம் தங்கியிருந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறன.