சனத்தொகை மதிப்பீட்டை 28,400 லட்சம் ரூபா செலவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு விசேட வர்த்தமானியில் நேற்று முன்தினம் பிரசுரிக்கப்பட்டது.
வீடு, இணைந்த குடியிருப்புகள், குடியிருப்பு அல்லாத இடங்கள் என மூன்று பிரிவுகளின் கீழ் தொகை மதிப்பீடு நடத்தப்படவுள்ளதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு மாவட்ட, பிரதேச செயலக, கிராம சேவகப் பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.