சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் 76வது சமாதி தினமும், சிவானந்தா தேசிய பாடசாலையின் ஸ்தாபகர் தின நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
புதன் காலை 7.45 மணிக்கு
கல்லடி,
சுவாமி விபுலாநந்தர் சமாதியில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்,அதன்
பின்னர் சிவாநந்த வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் சுவாமி அவர்களின்
திருவுருவப்படம் தாங்கிய பேழையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இவ்
மலரஞ்சலி நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாலர்
சுவாமி.நீலமாதவனாந்தா ஜீ மகராஜ் அவர்களும் , சிவானந்த தேசிய பாட சாலை
ஆசிரியர்கள் மாணவர்கள் , விவேகானந்த மகளீர் பாடசாலை ஆசிரியர் மாணவிகள் ,
சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் , மாணவிகள் ,
பிரதேச பொதுமக்கள் , நலன் விரும்பிகள் ,கல்விமான்கள் என பலரும் கலந்து
கொண்டனர்
.