பிரான்ஸ் நாட்டு ஆடை விற்பனையாளர் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault & family) உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, பில்லியனர் பட்டியலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. பெர்னார்ட்டின் நிகர மதிப்பு $211 பில்லியன் ஆகும்.
பெர்னார்ட் LVMH Moët Hennessy Louis Vuitton-ன் நிறுவனர், தலைவர் மற்றும் CEO ஆவார், இது உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமாகும்.