.நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 


.நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாவர்.