கல்வி செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்
பொன்.உதயரூபன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.