பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுளள்து.

 


களுத்துறை பிரதேசத்தில் மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுளள்து.

இதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.