மட்டக்களப்பு /திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

 சிவாமுருகன்




 



இன்று 2023.07.10 திங்கட்கிழமை காலை  மாவட்ட செயலகத்தில்  மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ்  அவர்கள்
 மீண்டும்  பதவியேற்கும் நிகழ்வு  பெற்றது .
  ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த  காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில்
நீதி மன்றத்தின் ஆணைக்கு அமைவாக இன்று அலுவக உத்தியோகத்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில்     தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்