எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-வாழைச்சேனை செய்தியாளர்
8.07.2023 வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் உள்ள தனியார் சொந்தமான காணியில் (வாகன தரிப்பிடத்தில்) தரித்து வைக்கப்பட்டிருந்த 30 ற்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஒரு சில துவிச்சக்கர வண்டிகளும் தீப்பற்றி எரிந்துள்ளது.
ஊழியர்களுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு தீப்பி.ப 3.30 மணியளவில் நேரத்தில் இப்பகுதியில் பலத்த காற்றும் வீசியுள்ளது.
தூரப்பிரதேசங்களுக்கு இங்கிருந்து வேலைக்கு செல்லும் அரச மற்றும் தனியார் பற்றி முழுமையாக சேதமடைந்துள்ளது.
நிகழ்வு இடம் பெற்ற இடத்திற்கு சென்று வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வாகன உரிமையாளர்கள் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதியில் மிக நீண்ட காலம் வரை இதுவரைக்கும் தீ விபத்துக்கள் இடம்பெறும் போது தீயணைப்பு பிரிவு இல்லாத காரணத்தினால் சேதங்களும் உயிர் ஆபத்துக்களும் அதிகமாக ஏற்பட காரணமாக அமைகின்றது.