வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய அறிவுறுத்தல் .

 


2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

May be a doodle of text