பேருந்து சாரதி விளக்க மறியலில்

 


பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.