இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.