தீரணியம் அமைப்பின் ஊடாக பாடசாலைக்கு நன்கொடை வழங்கி வரும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாறவனிற்கு கௌரவமளிக்கப்பட்டது.

 



மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஊட்ட சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  இயங்கி வரும் தீரணியம் அமைப்பின் ஊடாக   பாடசாலைக்கு நன்கொடை வழங்கி வரும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாறவனிற்கு  கௌரவமளிக்கப்பட்டது.

தீரணியம் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், பாடசாலை அதிபர் அருட்சகோதரர் மைக்கல், அருட்சகோதரர் மெத்தியூ ஸ்டீபன், வாழைச்சேனை வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் , ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.