இன்று டொலரின் விலை சற்று குறைவடைந்துள்ளது .

 


இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை இன்று 322.84 ரூபாவாகவும், விற்பனை விலை 335.89 ரூபாவாகவும் குறைந்துள்ளது.நேற்று மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி டொலரின் கொள்வனவு விலை 323.69 ரூபாவாகவும் விற்பனை விலை 337.17 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது