பாராளுமன்ற உறுப்பினர்களின் தபால் செயற்பாடுகளுக்காக ரூ. 50 மதிப்புள்ள
முத்திரையொன்று பாராளுமன்ற நூலகத்தில் (06) சபாநாயகரின் தலைமையில்
வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தபால் தலைமை பணியகத்தினால் வெளியிடப்பட்ட இந்த முத்திரையானது
பாராளுமன்ற உறுப்பினர்களின் பல்வேறு தபால் தேவைகளை இலகுவாக நிறைவேற்றும்
வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.