இலங்கை, எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில், வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை .

 


இலங்கை, எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில், வங்குரோத்து நிலையிலிருந்து மீளும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை பணிப்பாளர் நிருவகத்தின், வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான கூட்டு ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.