ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

 


இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று இந்திய  பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

இதுவிர, அவர் இன்றைய தினம் இந்திய ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பல முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.