ஊழலுக்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

 


ஊழலுக்கு எதிரான சட்டமூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

தெற்காசியாவிலேயே சிறந்ததாக அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம், அனைத்து வகையான ஊழலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது