இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் அதிமேதகு Diier Vanderhasselt இன்று(04) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

 

 


 புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் அதிமேதகு Diier Vanderhasselt இன்று(04) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள்,  வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும்
கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான IMF இன் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.