கடந்த ஜூலை 14ஆம் திகதி நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா அனுப்பிய சந்திரயான்-03, இம்மாதம் 23ஆம் திகதி நிலவில் தரையிறங்க உள்ளது.
இதற்கு முன்பு நிலவில் இறங்கும் பல விண்கலங்கள் அதன் பூமத்திய ரேகையில் தரையிறங்கியுள்ளன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் ஸ்ரீதர பணிக்கர் சோமநாத் கூறுகையில், சந்திரனில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக சந்திரயான் லேண்டர் சந்திரனுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்திருந்தார்.