ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது உரை நிகழ்த்தவுள்ளார்.