ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.