இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.
பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், மேலும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.