சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார் .

 


மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் அகால மரணமடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது