(கல்லடி செய்தியாளர்)
மகிழடித்தீவைப் பிறப்பிடமாகவும், அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட மூ.சிவகுமார் 2023 ஆம் ஆண்டுக்கான சைவப் புலவர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இவர் பட்டதாரியும், பாடசாலை அதிபரும், கவிஞரும், மகிழடித்தீவு சிவநெறிக்கழக முன்னாள் தலைவருமாவார்.
சமயம், சமூகம், சார்ந்த பணிகளில் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.