இதன்போது, சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நபர் தப்பியோடி உயிர்ப்பிழைத்துள்ளார்.