லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை .

 


லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்ய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.