மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி
இடம்பெறுகிறது. இந்தத் திருவிழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்
பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும்.