மட்டக்களப்பு E.M.S வைத்தியசாலையில் நீரழிவு நல்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டது





 E.M.S வைத்தியசாலையின் ஏற்பாட்டில்  தெரிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக நோய்களுக்கான பரிசோதனைகள்   (17) காலை 10:30 மணியளவில் E.M.S வைத்தியசாலையில்   இடம் பெற்றது.
நோயாளிகளுக்கான  கண் பரிசீலனை, குருதி பரிசோதனை,சிறுநீரகப் பரிசோதனை, நீரழிவு கால் பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை, இருதயவியல் பரிசோதனை, ஊட்டச்சத்து நிபுணர் ஆலோசனைகளும் மற்றும் வைத்திய ஆலோசனைகள்    நோயாளிகளுக்கு   வழங்கப்பட்டிருந்தது.