2022 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 166,938 ஆகும்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 84 பரீட்சார்த்திகளின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளின் மீளாய்வுக்காக விண்ணப்பிக்க, செப்டெம்பர் 07 முதல் 16 வரை http://onlineexams.gov.lk/eic இணைப்பு மூலம் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.