தேடுபொறி (search engine) நிறுவனமான கூகுள் செப்டம்பர் 27 ஆம் திகதி தனது 25 வது பிறந்தநாளை டூடுல் டவுன் மெமரி லேனுடன்(Doodle down memory lane ) கொண்டாடுகின்றது.
இதனையடுத்து அந்நிறுவனமானது, ''செப்டம்பர் 27, 1998 அன்று, Google Inc. அதிகாரப்பூர்வமாகப் உருவாக்கப்பட்டது. மேலும், 1998 ஆம் ஆண்டிலிருந்து கூகுள் பல மாற்றங்களை அடைந்துவிட்டது, ஆனால் அதன் நோக்கம் அப்படியே உள்ளது'' என்று கூறியுள்ளது.