மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில்
நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையிலான மாபெரும்
இரத்ததான நிகழ்வு திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று திருப்பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் இளைஞர்களின் ஏற்பாட்டில் ‘உதிரம் ஈந்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளின்
இரத்தானமுகாம் நடாத்தப்பட்டது.